மை காட், என்னே அவள் அழகு!

Read Time:1 Minute, 59 Second

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட். 36 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2002 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். ஸ்டூவர்ட் பிராட் 2006 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார்.

இருவரும் டெஸ்ட் அணில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஜோடியாக திகழ்கின்றனர். இருவரும் (ஆண்டர்சன் 575, ஸ்டூவர்ட் பிராட் 437) இணைந்து டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுக்கள் மேல் சாய்த்துள்ளது.

ஸ்டூவர்ட் பிராட் பவுன்ஸ் மற்றும் பந்தின் சீம்-ஐ சரியான பயன்படுத்தி மூவ் செய்வதில் வல்லவர். நான் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்வேன்.

முதல் முறையாக அவர்கள் எங்களுடைய வீரர்கள் அறைக்கும் வரும்போது, அவரது நீலக்கலர் கண்கள், பொன்னிறமான நீண்ட கூந்தல், மிக வசீகரமான உடல் ஆகியவற்றை வைத்து, ‘மை காட், என்னே அவள் அழகு’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது!! (உலக செய்தி)
Next post பாஜக கூட்டணி முன்னிலை – ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு!! (உலக செய்தி)