திருமணம் செய்யவே மாட்டேன்.. !! (சினிமா செய்தி)
Read Time:47 Second
மலர் டீச்சராக நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
இந்நிலையில் திருமணம் பற்றி பேசியுள்ள அவர் எப்போதும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என கூறியுள்ளார். காரணம் கல்யாணம் செய்துகொண்டால் பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாது. அதனால் திருமணம் செய்யமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating