அவுஸ்திரேலியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!! (உலக செய்தி)

Read Time:37 Second

அவுஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைப்பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மறக்க முடியாத உறவு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…! (அவ்வப்போது கிளாமர்)
Next post கஞ்சா கடத்திய கும்பலை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பொலிஸார் !! (உலக செய்தி)