இயந்திரத்தின் உதவியுடன் ஆர்கஸம்! (அவ்வப்போது கிளாமர்)
சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற்கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வநதுள்ளது. இந்த இயந்திரத்தை அனைத்து நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்கஸத்தை இது உறுதி செய்கிறது. இந்த இயந்திரத்தை உள்ள ஒரு பட்டனைத் அழுத்தினால்னால் போதும், உடனே ஆர்கஸத்தை அடைய முடியும்.
செயற்கை மார்பகம் போல:
இந்த இயந்திரம் செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்வது போல உதவுகிறது.
மிகவும் சிறியது:
இந்த ஆர்கஸம் இயந்திமானது சிகரெட் பாக்கெட்டை விட சிறியதாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.
பட்டனைத் தட்டினால் உச்சநிலை
இதில் உள்ள பட்டனைத் தட்டினால் போதும், அது பெண்களின் உடலில் உச்ச நிலையைத் தூண்டி வேலையை செய்ய இயந்திரத்தில் உள்ள எலக்ட்ரோடுகள் உதவி செய்கின்றன.
பட்டனைத் தட்ட ரிமோட்:
இந்த இயந்திரத்தை இயங்குவதற்காக ஒரு ரிமோட் கன்ட்ரோல் இருக்கிறது. அதை யாராவது தட்டி இயக்கினால் இந்த மெஷின் இயங்கத் தொடங்கும். அதாவது நமது உடலுக்குள் பொருத்தப்பட்டுள்ள இம்பிளான்ட் மெஷினுக்கு சிக்னல் போய் அது இயங்க ஆரம்பிக்கும்.
நரம்புகளைத் தூண்டி:
அதாவது உணர்ச்சி நரம்புகளை இது தூண்டி விட்டு, எலக்ட்ரோடுகள் மூலம் ஆர்கஸத்தை அது தூண்டி விடும்.
முதுகெலும்புக்குப் பக்கத்தில்:
இந்த இம்பிளான்ட் மெஷினை முதுகெலும்புக்கு அருகே சில குறிப்பிட்ட நரம்புகளுக்கு மத்தியில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துகிறார்கள்.
பின்னழகில் சிக்னல் ஜெனரேட்டர்:
மேலும் சிக்னல் ஜெனரேட்டரை, பெண்ணின் பின்னழகுப் பகுதியில் உட்புறமாக பொருத்துகிறார்கள்.
எத்தனை முறை வேண்டுமானாலும்:
நமக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த ரிமோட் கன்ட்ரோல் பட்டனைத் தட்டி உச்ச நிலையை ஏற்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடலாமாம்.
15 சதவீதப் பெண்களுக்கு உச்சமே இல்லை:
தற்போதைய கணக்கெடுப்பின்படி 10 முதல் 15 சதவீதப் பெண்கள் சரியான உச்சநிலையை எட்ட முடியாமல் அவதிப்படுவதாக தகவல்கள் கூறுகிறது.
இன்னும் விற்பனைக்கு வரவில்லை:
இந்த ஆர்கஸத்தைத் தூண்டும் இந்த இயந்திரம் இன்னும் பரிசோதனை அளவிலேயே உள்ளது. விற்பனைக்கு முன்பு நிறையப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Average Rating