கூந்தலுக்கு இயற்கை நிறமூட்ட!! (மகளிர் பக்கம்)

Read Time:52 Second

சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1கப் மருதாணி இலையை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இதோடு 1தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை கலந்து தலையில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசவும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் குளித்து வந்தால் கருப்பு, சிவப்பு, பிரவுன் என மூன்று வண்ணங்களில் கூந்தல் மிளிரும்.

கூந்தலுக்கு மருதாணி சிவப்பு நிறத்தையும், சோற்றுக் கற்றாழை பிரவுன் நிறத்தையும் தரும். ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் முடி சற்று கருப்பு நிறத்தில் மின்னும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படிப்பட்ட மழைகளை நீங்கள் உங்கள் வாழ்வில் பார்த்திருக்கவே முடியாது ! (வீடியோ)
Next post Buckwheat Special!! (மருத்துவம்)