கொரோனா வைரஸ் இதுவரை 23 இலட்சம் பேருக்கு பரவியது! (உலக செய்தி)

Read Time:1 Minute, 25 Second

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேலாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2,329,539 பேருக்கு வைரஸ் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 1,558,200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 55,189 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 591,092 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 160,717 பேர் பலியாகியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊரடங்கு – உணவின்றி உயிரிழக்கும் பறவைகள்!! (உலக செய்தி)
Next post வெற்றிலை!! (மருத்துவம்)