தாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 21 Second

உலகமே காமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பிக்க முடியாமல் தடுமாறிய கதைகளும் உண்டல்லவா. சிறு உயிர்கள் முதல் ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை அனைவரின் வாழ்வும் காமத்தில்தான் முற்றுப்பெருகிறது.

இரு உடல்கள் இணைவது இனப்பெருக்கத்திற்கு மட்டும்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் அது உண்மையில்லை .செக்ஸ் என்பது சிறந்த உடற்பயிற்சி, இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்புகள் குறையும் என்று உறுதியாக கூறியுள்ளனர். கலவியில் ஈடுபடுவதன் மூலம் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும். அவறறில் சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போமா…

முத்தத்தினால் உருவாகும் நோய் எதிர்ப்பு திறன்

தாம்பத்ய உறவின் தொடக்கம் முத்தம்தான். முத்தத்தின் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். முத்தமிடுவதால் மூளையின் செல்கள் சுறுசுறுப்படைகின்றனவாம். முகத்தின் அத்தனை தசை நரம்புகளும் இயங்குவதோடு முகத்தை சுருக்கமின்றி பாதுகாக்கிறதாம் முத்தம்.

சிறந்த பேச்சாளராக்கும் ‘உறவு’

படுக்கையில் தம்பதியரிடையே ஏற்படும் ஆத்மார்த்தமான உறவு அவர்களின் தன்னம்பிக்கையை மிகவும் அதிகரிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மிகப்பெரிய கூட்டத்தில் தைரியமாக பேசக்கூடிய அளவிற்கு மனதைரியம் வரும் என்றும் ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர். இதனால் மனஅழுத்தம், மேடைக்கூச்சம் நீங்கி தைரியமாக தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும் உறுதியாக கூறுகின்றனர் நிபுணர்கள்.

முகத்தை பொலிவாக்கும் ‘விந்தணு’

ஆண்மையின் அடையாளம் விந்தணு. ஒரு துளியில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் காணப்படுகின்றன. இதன் எண்ணிக்கை பொறுத்தே ஆணின் ஆரோக்கியம், குழந்தை பேறு தன்மை போன்றவை முடிவு செய்யப்படும். விந்தணு சிறந்த மாய்ஸ்சரைசிங் கிரீம் ஆக செயல்படுகிறது என்பது ஆச்சரியமான உண்மை. விந்தணுவில் உள்ள புரதச் சத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இறுக்கமாக மாற்றுகிறது. விந்தணுவில் துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், ப்ரக்டோஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. காண்டம் உபயோகிக்காமல் தாம்பத்யத்தில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் மூலம் ஏற்பட்ட காய்ச்சல் இருந்தால் குணமடையும் என்பது கூடுதல் தகவல்….

உறவினால் சரியாகும் ரத்த அழுத்தம்

உறவில் வகைகள் பல உண்டு. அதில் ஒன்றான வாய்வழிப் புணர்ச்சியும் பல நன்மைகளை செய்கின்றதாம். பெண்ணை நுகர்ந்து, நாவின் மூலம் கிளர்ச்சியூட்டும் ஆண்கள் பலர் உள்ளனர். இப்படி உறவில் ஈடுபடுவதால் பெண்களுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும். அதேபோல் வழக்கமாக உடலுறவின் மூலம் உயர் ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கை, கால் எரிச்சலை போக்கும் பாகற்காய் இலை!! (மருத்துவம்)
Next post கொரோனா சீன ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டது – ஆதாரம் உண்டு!! (உலக செய்தி)