8 வருடங்களுக்கு பின் சினிமாவுக்கு வரும் ஜெனிலியா… !! (சினிமா செய்தி)

Read Time:51 Second

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார் ஜெனிலியா. இவர் நடிப்பில் சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம் என சில படங்கள் வந்தது.

பிறகு ஹிந்தி, தெலுங்கு என செம்ம பிஸியானார், அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஸ் தேஸ்முக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

தற்போது இவர் சிரஞ்சீவி நடிக்கும் ஒரு படத்தில் ரீ எண்ட்ரி ஆகவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது. இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிரம்ப் பயன்படுத்தும் மருந்தை தடுத்து நிறுத்திய உலக சுகாதார நிறுவனம்! (உலக செய்தி)
Next post இந்த பூண்டுக்கு இவ்வளோ பவரா.? (வீடியோ)