கொரோனா நெருக்கடி தீர நீண்ட காலம் பிடிக்கும் !! (உலக செய்தி)
Read Time:42 Second
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், அந்த நோய்த்தொற்று நெருக்கடி முற்றிலுமாக த் தீா்வதற்கு நீண்ட காலம் ஆகும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரேஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா்.
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அந்த நோய்த்தொற்று பரவல் வேகம் குறைந்தாலும், தற்போது தொடா்ந்து 7 வாரங்களாக அதன் வேகம் அதிகரித்து வருவதை அவா் சுட்டிக் காட்டினாா்.
Average Rating