உங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா ? (அவ்வப்போது கிளாமர்)
Read Time:2 Minute, 15 Second
செக்ஸ் உச்சகட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவாக வெண்டும். ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பதை பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.
பெண்களைப் பொறுத்தவரை உடல்ரீதியாக கீழ்கண்ட மாற்றங்கள் நிகழ்கின்றன.
- மார்பக அளவு பெரிதாகிறது
- மார்பகக் காம்பு எழுச்சி அடைகிறது
- பெண் உறுப்பில் திரவம் சுரத்தல்
- பெண் உறுப்புச் சுவர்கள் உறவுக்குத் தயாராக வழுவழுப்புத் தன்மை அடைதல்
- பெண் உறுப்பின் மேல் இருக்கும் கிளைட்டோரிஸ் எனப்படும் மணியானது எழுச்சி அடைதல்
- உறவுக்கு ஏற்ற வகையில் பெண் உறுப்பின் உள்பக்கம் இருக்கும் உள் உறுப்புகள் உறுதி அடைதல்
- கண்ணின் பாப்பா விரிவடைதல்
- பெண் உறுப்பின் சுவர்கள் வீக்கமடைதல்
போன்றவற்றை பெண்களுக்கு உண்டாகும் செக்ஸ் ஆர்வத்தின் அல்லது ஆசையின் அறிகுறியாகச் சொல்ல முடியும்.
அதுபோல், ஆண்களுக்கும் செக்ஸ் ஆசை உணடாகி இருப்பதை கீழ்கண்ட அறிகுறிகளில் இருந்து கொள்ளலாம்
- ஆண் உறுப்பில் உண்டாகும் எழுச்சி
- விதைப்பைகள் வீக்கம் அடைதல்
- உறுப்பின் நுனியில் சறிதளவு திரவம் வெளிப்படுதல்
- உறுப்புகளிள் நரம்புகள் வீக்கமாதல்
- உடலில் இருந்து வாசனை வெளிவருதல்
- கண்மணி வரிவடைதல்
போன்ற அறிகுறிகளை ஆண்களுக்கான செக்ஸ் ஆசை வெளிப்பாடுகளாகச் சொல்லலாம். செக்ஸ் ஆசையின் அடுத்த கட்ட நிலை, செயல்பாடு. அதாவது, ஆசையைத் தீர்த்துக்கொள்ளும் வழி. இச் செயல்பாட்டின் இருதிகட்டமாகவே உச்ச கட்டம் என்னும் இன்பத்தை அடையமுடியும்.
Average Rating