லைட் ஒயிட் சம்மர்…!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 6 Second

பெரும்பாலும் கோடைகாலங்களில் வெளிர் நிற உடைகளை அணிவது நல்லது. அதே போல் உலோகங்கள் , வெயிட்டான வேலைப்பாடுகள் இருக்கும் உடைகளை தவிர்ப்பதும் நல்லது. ஏனெனில் அடர் நிறங்களும், உலோகங்களும் வெப்பத்தை ஈர்க்கும். மேலும் அதீத சூட்டையே உருவாக்கும். இதில் வெள்ளை நிற உடைகள் இன்னும் சிறப்பானவை. வெப்பத்தை ஈர்க்காமல் அப்படியே திருப்பி அனுப்பும் வகையறாக்கள். வெள்ளை நிற உடைகளும் சிம்பிள் அக்ஸசரிஸ்களும்தான் சம்மருக்கு டக்கரான மேட்சிங்காகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வெள்ளை நிற போம் போம் குர்தாபுராடெக்ட் கோட்: 15791110
www.limeroad.com
விலை: ரூ.2250

பெரும்பாலும் உலோகங்கள் அல்லாத டெரக்கோட்டா நகைகள், மரப்பொருட்களால் செய்யப்பட்ட நகைகள், சில்க் நூல் நகைகள் அதிகம் வெப்பத்தை ஈர்க்காதவைகள். சம்மரில் இம்மாதிரியான நகைகள் பயன்பாடே சிறப்பானது.

டெரக்கோட்டா ஜுவல் செட்
புராடெக்ட் கோட்: B00WG0RVY0
www.amazon.in
விலை: ரூ.525

டெரக்கோட்டா வளையல்
புராடெக்ட் கோட்: B07DFKZZ9X
www.amazon.in
விலை: ரூ.349

கேன்வாஸ் ஹேண்ட்பேக்
புராடெக்ட் கோட்: 2335929
www.myntra.com
விலை: ரூ.359

ஜூட்டி காலணிகள்
புராடெக்ட் கோட்: B07FMBB34W
www.amazon.in
விலை: ரூ.889

வெஸ்டர்ன் சம்மர் ஸ்டைல்

ஒல்லியோ, பெல்லியோ இந்த ஹெம் லெங்த் உடைகள் மட்டும் யாரும் அணியலாம். ஸ்லீவ்லெஸ் என் சாய்ஸ் இல்லை எனில் கலர்ஃபுல் ஷ்ரக், கேப்  அல்லது கோட் அணிந்து கொள்ளலாம். லைட் வெயிட், வெஸ்டர்ன் ஸ்டைல். பார்க்க மாடர்ன் லுக். மேலும் ரிலாக்ஸான உணர்வும் கிடைக்கும். மேட்சிங்காக வுட்டன் அல்லது திரெட் நகைகள் பயன்படுத்தலாம். இல்லையேல் வெறுமனே ஒரு சின்ன ஸ்டோன் காதில் அணிந்தும் மேட்ச் செய்யலாம்.

ரஃபிள் ஹெம் ஸ்லிப் ட்ரெஸ்
புராடெக்ட் கோட்: swdress04190301411
www.shein.in
விலை: ரூ.1366

வுட்டன் நெக்லெஸ்
புராடெக்ட் கோட்: B07HFVRFCW
www.amazon.in
விலை: ரூ.330

வுட்டன் காதணி
புராடெக்ட் கோட்: B078KV95KM
www.amazon.in
விலை: ரூ.258

ஆங்கிள் டை காலணி
புராடெக்ட் கோட்: 118343
www.koovs.com
விலை: ரூ.999

ஏசிமெட்ரிக் ஷ்ரக்
புராடெக்ட் கோட்: 15894247
www.limeroad.com
விலை: ரூ.700

கேன்வாஸ் ஹேண்ட்பேக்
புராடெக்ட் கோட்: B07K34V6PV
www.amazon.in
விலை: ரூ.480

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post தோழி சாய்ஸ்!!