திராட்சைப்பழம் சாப்பிடுங்கள்!!(மருத்துவம்)

Read Time:1 Minute, 26 Second

*ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் திராட்சைப்பழமும் ஒன்று. திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் ‘சி’ சத்துக்கள் உள்ளன.

*பித்தத்தை குறைத்து, உடல் வறட்சியை நீக்கும்.

*ரத்தத்தை சுத்திகரிக்கும்.

*நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும்.

*கல்லீரலின் பலவீனத்தால் ஏற்படும் செரிமானப் பிரச்னையை நீக்கும்.

*ஜலதோஷத்தினால் ஏற்படும் இருமல், தும்மல் போன்றவற்றை திராட்சை பழச்சாறு குணப்படுத்துகிறது.

*மார்புச்சளியைப் போக்கும், நுரையீரலைப் பாதுகாக்கும் வல்லமையும் திராட்சைப்பழச்சாறுக்கு உண்டு.

*ரத்த சோகைக்கும், காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்து. குடல் மற்றும் உடல் புண்ணையும் ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.

*களைப்பைப் போக்கி, ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும்.

*அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றிற்கு திராட்சை கைகண்ட மருந்து.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)
Next post நீரிழிவு நோயாளிகள் கவனிக்க…!!(மருத்துவம்)