குழந்தைகளின் வெட்டுக்காயத்திற்கு முதலுதவி!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 26 Second

வெட்டுக்காயம் பட்ட குழந்தையை அழைத்துச்சென்று சற்று வெதுவெதுப்பான நீரில் வெட்டுப்பட்ட இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

  • கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தால் மிக நல்லது.
  • தூய்மையான பஞ்சினைக் கொண்டு நீரின்றி சுத்தம் செய்ய வேண்டும்.
  • பிறகு காயத்தின் மீது டிஞ்சர் போன்ற களிம்போ அல்லது சோப்பு நீரை அதன் மீது ஊற்றி, சுத்தம் செய்தப்பின் சிறிது நேரம் உலற விட வேண்டும்.
  • நன்கு காய்ந்தப் பிறகு, அதன் மீது காயத்திற்கான களிம்பினை பூசி, அதன் மீது தூய்மையான பஞசினை வைத்து, தூய்மையான துணியோ அல்லது கட்டுத்துணியோ பயன் படுத்தி கட்டுப்போடலாம்.
  • காயம் மிக ஆழமாக இருந்தால் முதலுதவிக்கு பிறகு, மருத்துவரை அணுகுவது நல்லது.

கையோடு முதலுதவிக்கு தேவையானப் பொருட்களை ஒரு பெட்டியில் வைத்து, கையோடு வைத்திருந்தால் உங்களுக்கும் நல்லது உங்கள் சுற்றத்தாருக்கும் நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி!! (அவ்வப்போது கிளாமர்)
Next post நெருப்பு விபத்தில் சிக்கிக்கொண்டீர்களா? (மருத்துவம்)