தோழி சாய்ஸ்: சேலை காம்போ!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 18 Second

இதே தம்பதியர் காம்போ, ஆண்களுக்கான நீளமான குர்தா மற்றும் பெண்களுக்கான புடவை சகிதமாக இன்னும் சிறப்பான வரவுகள் எல்லாம் உள்ளன. அதிலும் காதி ஹேண்ட்லூம் மெட்டீரியலில் டிசைன் செய்யப்பட்டுள்ள இந்தப் புடவை, புடவையுடன் இணைந்த பிளவுஸ் சகிதமாக உள்ளது. சேலை காதி என்பதால் நூல் ஆக்ஸசரிஸ்கள் அல்லது ஆக்ஸிடைஸ்ட் ஆக்ஸசரிஸ்கள் என இவ்விரண்டு நகைகளுடனும் மேட்ச் செய்யலாம். காதி என்பதால் தோல் காலணி மற்றும் ஹேண்ட்பேக் தேர்வும் அருமையான ஸ்டைல் கொடுக்கும்.

குர்தா – சேலை கைத்தறி காம்போ

புராடெக்ட் கோட்: B08DNP8RHF
www.amazon.com
ரூ. 1399

ஆக்ஸிடைஸ்ட் நெக்லெஸ் செட்

புராடெக்ட் கோட்: 12650752
www.myntra.com
ரூ. 1469

ஆக்ஸிடைஸ்ட் வளையல்கள்

புராடெக்ட் கோட்: B08SQTD1GL
www.amazon.in
ரூ. 339

தோல் காலணி

புராடெக்ட் கோட்:
SDL674620231
www.snapdeal.com
ரூ. 399

ஹேண்ட்பேக்

புராடெக்ட் கோட்:  
Josephine
www.flipkart.com
ரூ. 793

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உங்கள் பட்ஜெட்டில்… தீபாவளி ஃபேஷன் ஆடைகள்!! (மகளிர் பக்கம்)
Next post பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…!! (அவ்வப்போது கிளாமர்)