தோழி சாய்ஸ்: மழைக்கால ஸ்பெஷல்!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 52 Second

பிரின்டட் பாட்டம்

பெரும்பாலும் மழைக்காலங்களில் கால்கள் முழுமைக்குமான லெக்கிங்ஸ்கள் அல்லது நிறைய கேதரிங் எனப்படும் துணிகள் இருக்கும் பாட்டம்கள் பயன்பாடு சிக்கலை உண்டாக்கும். காரணம் பெரும்பாலும் ஏசி அலுவலகங்கள். இதில் கால்களில் அதிக சுருக்கங்கள் உள்ள லெக்கிங்ஸ் அல்லது பலாஸோ போன்றவை காயாமல் மேலும் குளிர் உண்டாக்கும். முடிந்தவரை கணுக்கால் அளவு அல்லது  ¾ பாட்டம்கள் பயன்பாடு சுலபத்தில் நனையாது. இப்போது பிரின்டட் வகையறாக்களாக இந்த பாட்டம்கள், கிராப் பேன்டுகள், ஆன்கிள் லெங்த் லெக்கிங்ஸ்கள், டெனிம் ஜெக்கிங்ஸ்கள் என அணிந்து மேட்சிங்காக குர்தா ஸ்டோல், சிம்பிள் ஆபீஸ் ஆக்ஸசரிஸ்கள் என மேட்ச் செய்தால் வயதும் குறைவாக தெரியும்.

வெள்ளை நிற குர்தா

புராடெக்ட் கோட்: 461146347001
www.ajio.com
ரூ: 690

வெள்ளை நிற குர்தாபுராடெக்ட் கோட்: 461146347001
www.ajio.com
ரூ: 690

பிரின்டட் ஸ்லிம் லெக்கிங்

புராடெக்ட் கோட்:
Teal Blue Poly Lycra
Slim Pants
www.nykaafashion.com
ரூ: 899

வெள்ளை நிற சாண்டல் காலணி

புராடெக்ட் கோட்: 460391796001
https://www.ajio.com
ரூ:  722

ஸ்டோல் மாஸ்க்

புராடெக்ட் கோட்: MAX Printed Tassel Detailed Scarf Mask
www.maxfashion.in
ரூ: 299

வெள்ளை நிற ஸ்லிங் பேக்

புராடெக்ட் கோட்: B08DRM9N1B
<https://www.amazon.in/>
ரூ: 399

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மனதைக் கவரும் ஜி.ஆர்.பி பட்டு! (மகளிர் பக்கம்)
Next post வெள்ளைப்படுதல் (Leucorrhoea)!! (அவ்வப்போது கிளாமர்)