தினமும் இதை பருகுவதால் ஆண்மை அதிகரிக்கும்… குழந்தையின்மை பிரச்சனையை தீர்க்கும்..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:6 Minute, 6 Second

திருமணத்திற்கு பிறகு தம்பதிகளின் அடுத்த எதிர்பார்ப்பு குழந்தையாக தான் இருக்கும்.

குழந்தை பிறக்கப்போகிறது என்ற ஆனந்தம் குடும்பத்தில் அனைவரையும் குதுகலமாக்கிவிடும்.

குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகள் பலர் குழந்தையின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.

இந்த பிரச்சனைகளை தீர்க்க நீங்கள் மருத்துவமனை படிகளையோ அல்லது கோவில் படிகளையோ ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு சூப்பரான தீர்வு இருக்கிறது அது என்னவென்று இந்த பகுதியில் காணலாம்.

ப்ரூட் ஸ்மூத்தி:
ப்ரூட் ஸ்மூத்தி என்பது வேறு ஒன்றும் இல்லை. பிரஷ் ஆன பழச்சாறுடன் பால் அல்லது யோகார்ட் கலந்து குடிப்பதாகும். இதில் அளவற்ற ஆரோக்கியம் உள்ளது. இந்த ப்ரூட் ஸ்மூத்தியில் ஒமேகா 3 மற்றும் விட்டமின் டி சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இது புது மண தம்பதிகள் உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக எடுத்துக்கொள்ளும் மல்டி விட்டமின் மாத்திரைகளை இந்த ப்ரூட் ஸ்மூத்தியை பருகினால் எடுத்துக்கொள்ளவே தேவையில்லை. இதிலேயே அனைத்து சத்துக்களும் உள்ளன.

வாய்ப்புகள் அதிகம்
ஒமேகா 3 மற்றும் விட்டமின் டி அடங்கியுள்ள பழங்களை இதற்காக பயன்படுத்தும் போது உங்களது கருவுறும் திறன் 5% அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் கருவுறுவது எளிதாகிறது.

விந்தணு உற்பத்தி
ப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் ஆண்களின் விந்தணுக்களின் அளவு மற்றும் திறன் அதிகரிக்கிறது. இது பெண்களின் கருமுட்டையை அடையும் அளவிற்கு பலமாகிறது.

மாத்திரைகளை விட சிறந்தது
நீங்கள் ஏராளமான மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட இயற்கையான ப்ரூட் ஸ்மூத்தியை சாப்பிடுவது மிகச்சிறந்தது. இது உடல்நலத்திற்கும் சிறந்தது.

ஆரோக்கியமான குழந்தை
ப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் கணவன் மனைவி இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இதனால் குழந்தையும் ஆரோக்கியமாக வளருகிறது. இதனை குழந்தைக்காக முயற்ச்சிக்கும் தம்பதிகள் பருகுவது சிறந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

திருமணத்திற்கு பிறகு தம்பதிகளின் அடுத்த எதிர்பார்ப்பு குழந்தையாக தான் இருக்கும். குழந்தை பிறக்கப்போகிறது என்ற ஆனந்தம் குடும்பத்தில் அனைவரையும் குதுகலமாக்கிவிடும். குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகள் பலர் குழந்தையின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளை தீர்க்க நீங்கள் மருத்துவமனை படிகளையோ அல்லது கோவில் படிகளையோ ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சூப்பரான தீர்வு இருக்கிறது அது என்னவென்று இந்த பகுதியில் காணலாம்.

ப்ரூட் ஸ்மூத்தி: ப்ரூட் ஸ்மூத்தி என்பது வேறு ஒன்றும் இல்லை. பிரஷ் ஆன பழச்சாறுடன் பால் அல்லது யோகார்ட் கலந்து குடிப்பதாகும். இதில் அளவற்ற ஆரோக்கியம் உள்ளது. இந்த ப்ரூட் ஸ்மூத்தியில் ஒமேகா 3 மற்றும் விட்டமின் டி சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இது புது மண தம்பதிகள் உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது. நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக எடுத்துக்கொள்ளும் மல்டி விட்டமின் மாத்திரைகளை இந்த ப்ரூட் ஸ்மூத்தியை பருகினால் எடுத்துக்கொள்ளவே தேவையில்லை.

இதிலேயே அனைத்து சத்துக்களும் உள்ளன. வாய்ப்புகள் அதிகம் ஒமேகா 3 மற்றும் விட்டமின் டி அடங்கியுள்ள பழங்களை இதற்காக பயன்படுத்தும் போது உங்களது கருவுறும் திறன் 5% அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் கருவுறுவது எளிதாகிறது. விந்தணு உற்பத்தி ப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் ஆண்களின் விந்தணுக்களின் அளவு மற்றும் திறன் அதிகரிக்கிறது. இது பெண்களின் கருமுட்டையை அடையும் அளவிற்கு பலமாகிறது.

மாத்திரைகளை விட சிறந்தது நீங்கள் ஏராளமான மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட இயற்கையான ப்ரூட் ஸ்மூத்தியை சாப்பிடுவது மிகச்சிறந்தது. இது உடல்நலத்திற்கும் சிறந்தது. ஆரோக்கியமான குழந்தை ப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் கணவன் மனைவி இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இதனால் குழந்தையும் ஆரோக்கியமாக வளருகிறது. இதனை குழந்தைக்காக முயற்ச்சிக்கும் தம்பதிகள் பருகுவது சிறந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாய்ப்பாலில் செயின், கம்மல், மோதிரம்! (மகளிர் பக்கம்)
Next post மாதத்துக்கு எவ்வளவு முறை சுயஇன்பம் மேற்கொள்வது நல்லது..!! (அவ்வப்போது கிளாமர்)