“சுய இன்பம் செய்தது உண்டா” என்ற கேள்விக்கு பெண்களின் வெளிப்படையான பதில்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:1 Minute, 46 Second

இந்தியப்பெண்கள் சுய இன்பம் அனுபவிக்க மாட்டார்கள், அப்படி செய்கிறார்கள் என்றாலும் வெளிப்படையாக சொல்லமாட்டார்கள் என்ற ஒரு பொதுவான கருத்துதான் நிலவிவருகிறது. ஆனால் தலைநகர் டெல்லியில் பெண்களிடம் சுய இன்பம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.

முதலில் நீங்கள் சுய இன்பம் செய்ததுண்டா என்ற கேள்விக்கு அனைவரும், ஆம், இதில் என்ன இருக்கிறது என்று பதில் அளித்துள்ளனர். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுய இன்பம் அனுபவிப்பீர்கள் என்று கேட்டதற்கு உறுதியாக சொல்ல இயலாது, உணர்வு ஏற்படும் போது என்று பதில் அளித்துள்ளனர். உதாரணமாக செக்ஸ் வீடியோ பார்க்கும் போது பதில் சொல்கின்றனர்.

அப்படி சுய இன்பம் அனுபவிக்கும் போது யாராவது பார்த்த அனுபவம் இருக்கிறதா என்று கேட்டதற்கு அனைவரும் இல்லை என்றே பதில் அளித்தனர். முதல் முறை சுய இன்பம் செய்யும் போது எப்படி உணர்ந்தீர்கள் என்று கேள்விக்கு, அந்த தருணத்தை மறந்து விட்டதாக சிலரும், மறக்க முடியாதது என்று சிலரும் பதில் அளித்தனர். சுய இன்பம் செய்ய தூண்டுவது எது என்று கேட்டதற்கு பெரும்பாலும் செக்ஸ் வீடியோக்கள் பார்ப்பது தான் என்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விந்து வெளியாகும் முன்பு ஆண்குறியை வெளியே எடுக்கும் கருத்தடை முறை..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post நீரிழிவால் வரும் பாதநோய்!! (மருத்துவம்)