பெண்களுக்கு எந்த மாதிரியான செக்ஸ் படங்கள் பார்க்க பிடிக்கும் தெரியுமா?..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:2 Minute, 19 Second

உலகம் முழுவதும் செக்ஸ் படங்கள் பார்ப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் கனெக்ஷன் எங்கும் கிடைப்பதால் மக்கள் அதிக அளவில் பலான படங்கள் பார்க்கத்தொடங்கியுள்ளனர்.

நம் எல்லோருக்கும் ஆண்கள் செக்ஸ் படங்கள் பார்ப்பார்கள் என்பது தெரியும், ஆனால் பெண்கள் பார்ப்பார்களா என்ற கேள்வி உள்ளது. ஆனால் பெண்களும் செக்ஸ் படங்கள் பார்ப்பார்கள், எந்த மாதிரியான படங்களை விரும்பி பார்ப்பார்கள் என்ற கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

யுபார்ன் எனும் வெப்சைட் நடத்திய கருத்துக்கணிப்பில் இணையத்தில் செக்ஸ் படம் பார்க்கும் நான்கு பேரில் ஒருவர் பெண் என்று தெரியவந்துள்ளது. அதில் 16 சதவீத பெண்கள் தங்களின் கற்பனைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு வழி என்று கூறுகின்றனர், 34 சதவீதத்தினர் அவர்களுக்கு ஏற்ற ஆண் அல்லது பெண்களுடன் செக்ஸ் படங்களை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் பலான படங்களை விரும்புவதாக குறிப்பிட்ட சதவீத பெண்கள் கூறியுள்ளனர். ஓரல் செக்ஸ், கூட்டாக செக்ஸ் வைத்துக்கொள்வது பெண்கள் அதிகம் தேடும் படங்கள் என்றும் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் பெண்கள் செக்ஸ் படங்களை தனியாக பார்க்கத்தான் விரும்புகின்றனர். 69 சதவீத பெண்கள் தங்களின் இணை செக்ஸ் வீடியோ பார்த்தாலும் கவலையில்லை என்றும் கூறுகின்றனர். செக்ஸ் சேர்ந்து பார்க்கும் இணை, தங்களின் உடலுறவின் போது புதுமையை புகுத்துகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்கள் மாதம் எத்தனை முறை உச்சம் காண வேண்டும்?..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post விந்து வெளியாகும் முன்பு ஆண்குறியை வெளியே எடுக்கும் கருத்தடை முறை..!! (அவ்வப்போது கிளாமர்)