ஆண் உடலில் கவர்ச்சியான பாகங்கள்னு பெண்கள் எதையெல்லாம் சொல்றாங்கன்னு தெரியுமா?..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:1 Minute, 40 Second

ஆணுக்குப் பெண்ணுடல் மீதும் பெண்ணுக்கு ஆணுடல் மீதும் ஈர்ப்பு உண்டாவது இயற்கை. பொதுவாக ஆண்களுக்குப் பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் மீதும் பெண்களுக்கு ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளின் மீதும் தான் அதிக அளவில் ஈர்ப்பு இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அந்த இடங்கள் மட்டுமல்லாது, இருவரது உடலிலும் இன்னும் என்னென்ன இடங்களின் மீது ஈர்ப்பும் கவனமும் அதிகமாக இருக்கிறது என ஆண்களிடமும் பெண்களிடமும் சர்வே எடுக்கப்பட்டது. அப்போது கிடைத்த முடிவுகள் கீழே தரப்படுகின்றன.

ஆணுடலில் கவர்ச்சியான இடங்கள் என பெண்கள் கூறுபவை

முகம் – 2 சதவீதம்

கால்கள் – 1 சதவீதம்

மார்புக்குக் கீழ் இடுப்புப்பகுதியின் v போன்ற அமைப்பு – 9 சதவீதம்

ABS – 13 சதவீதம்

மார்பு – 24 சதவீதம்

தலைமுடி – 22 சதவீதம்

புஜங்கள் (ஆர்ம்ஸ்) – 19 சதவீதம்

மற்றவை – 1 சதவீதம்

பெண்ணுடலில் கவர்ச்சியான இடங்கள் என ஆண்கள் கூறுபவை

இடுப்புப்பகுதி – 4 சதவீதம்

வயிறு மற்றும் இடுப்புப்பகுதி – 4 சதவீதம்

கண் – 1 சதவீதம்

முகம் – 46 சதவீதம்

மார்பு – 8 சதவீதம்

கால் – 9 சதவீதம்

தலைமுடி – 11 சதவீதம்

பிட்டம் – 18 சதவீதம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகளுக்கான புற்றுநோய்… தடுக்க… தவிர்க்க!! (மருத்துவம்)
Next post தீண்டல் இல்லாமல் எதுவுமே தித்திக்காது…. ஒரு ஆணின் தீண்டல் எப்படிப்பட்டது..?..!! (அவ்வப்போது கிளாமர்)