உடலுறவில் திருப்தியடைய வேண்டுமா?…!! (அவ்வப்போது கிளாமர்)
சதவீதத்துக்கும் மேற்பட்ட தம்பதியினர் உடலுறவில் அதிருப்தியுடன் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. உடலுறவில் திருப்தி அடைந்த மனிதன் மட்டுமே வாழ்கையில் திருப்தி அடைவான். உடலுறவில் முழு திருப்தி அடையாத மனிதனிடம் வேறு என்ன இருந்தாலும் ஒரு வெறுமையை உணர்வான்.
உடலுறவில் பலர் திருப்தி அடையாததற்குக் காரணம் ஆண், பெண் இருவரின் அந்தரங்க உறுப்புகள் மீதான கவர்ச்சி மட்டுமே அல்ல. அதற்கு மனரீதியான காரணங்களும் உண்டு.
காமம் என்பது உடல் மட்டுமே சார்ந்த விஷயம் அல்ல. காமம் உடல், மனம், புத்தி என மூன்று விசயங்கள் சம்பந்தப்பட்டவை. மனமும் புத்தியும் இணையாமல் உடலுறவு கொள்வதால்தான், இன்றைய காலகட்டத்தில் பல கணவன், மனைவிகள் உடலுறவில் திருப்தி இல்லாமல் வாழ்கிறார்கள். கணவனிடமோ மனைவியிடமோ உடலுறவில் திருப்தி அடையாதவர்கள், வேறு ஒரு ஜோடியைத் தேடி போகிறார்கள்.
முடிந்தவரை உண்மையான ஆசை இல்லாமல் உடலுறவில் இணையாதீர்கள்.
முடிந்தவரை இரவு நேரங்களில் உடலுறவு கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
முடிந்தவரை இருட்டான அறையில், ஒரு சிறு வெளிச்சம் மட்டும் இருக்கும் அறையில் உடலுறவு வைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
ஆணுறை பயன்படுத்தாதீர்கள். விந்தை உள்ளே விடாவிட்டால் கரு உண்டாகாது. அதனால் பயம் வேண்டாம்.
உங்கள் துணையின் மனம், தேவை அறிந்து நடந்து கொள்ளுங்கள்.
எடுத்த எடுப்பில் உடலுறவில் ஈடுபடாமல். மெதுவாகப் பொறுமையாக முதலில் காதல் செய்யுங்கள். பொறுமையாக நிதானமாக நடந்து கொண்டால்தான், சிறப்பாக இருக்கும். அதனால் முன்விளையாட்டுகளில் எப்போதும் ஆர்வம் காட்ட வேண்டும்.
பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, உணர்வது என ஐந்து பொறிகளையும் பயன்படுத்தி முழுமையாக ரசித்து விளையாடுங்கள்.
ஒவ்வொரு முறையும் புதுப்புது பொசிசன்களை முயற்சி செய்யுங்கள். அதேசமயம் இது உங்கள் துணைக்கு கடினமானதான இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.