திருமணத்துக்குப் பின் பெண்களின் பின்பக்கம் மட்டும் பெரிதாவது ஏன்?…!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணம் முடிந்த சில மாதங்களில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். திருமணத்தின் பின் பெண்கள் தன்னுடைய குடும்பத்தை கவனிக்கவே நேரம் போதுமானதாக இருக்கிறது. அதனால் தன்னுடைய உடல்மீது அவர்கள் பெரிதாக அக்றை கொள்வதில்லை. உடல் பயிற்சி போன்றவற்றை செய்ய மாட்டார்கள்.
அதனாலேயே பெண்களுக்குத் திருமணத்துக்குப் பின் உடல்எடை அதிகரிக்கிறது.
குறிப்பாக, பெண்களுக்கு பின்பக்கத்தில் (பிட்டப்பகுதி) சதை அதிகமாகப் போட்டுவிடுகிறது. குறிப்பாக பின்பக்கத்தில் மட்டும் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன?…
பெண்களின் சிறுவயதில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவாக இருப்பதாலும், கொழுப்புகள் பின்புறம் சேராமல் இருப்பதாலும் பெண்களின் பின்புறம் சரியான அளவில் இருக்கும்.
ஈஸ்ட்ரோஜென் மற்றும் பல ஹார்மோன் மாற்றங்களால் பின்பகுதி சிறிது அதிகரிக்க துவங்கும். அந்த சமயங்களில் பின்புறத்தில் சிறு சிறு கொப்பளங்கள் தோன்றும்.
பெண்கள் திருமண வயதை அடையும் முன் அவர்களின் பின்பகுதி சரியான அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும். இதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் ஒரு வகையே.
திருமணத்தின் பின் உடலுறவாலேயே பெண்களின் பின்புறம் பெரிதாகிறது என்பது உண்மை தான். உடலின் எந்த பகுதியில் அழுத்தம் அதிகமாக கொடுக்கிறோமோ, அந்த பகுதியில் உள்ள தசைகள் விரிவடைய துவங்கும். கர்ப்பத்தில் வயிறு பெரிதாவதை போல், திருமணத்தின் பின் பெண்களின் பின்புறம் பெரிதாகிறது.
உடலுறவின் போது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிக அளவில் சுரக்க துவங்கும். இது பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். பெண்களின் பின்புறம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகும்.
ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை குறைத்தால் மட்டுமே பின்புறம் பெரிதாவதை தவிர்க்க முடியும்.
அதிக ரசாயனங்கள் கலந்த காய்கறிகளை தவிர்த்து, ரசாயன கலப்பற்ற உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம்.
அதிக நேரம் ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக இருந்தால் அவ்வப்போது எழுந்து சிறிய நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பின்புறம் பெரிதாவதை தவிர்க்கலாம்.
உணவில் காலிஃபிளவர், ப்ரோக்கோலி, முட்டைகோஸ் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுவதன் மூலம் பின்புறம் பெரிதாவதை குறைக்க முடியும்.