15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்? (அவ்வப்போது கிளாமர்)

Read Time:8 Minute, 0 Second

பொதுவெளியில் செக்ஸ் குறித்து பேசுவது அடிக்ஷன் அல்லது கொச்சையான விஷயமாக கருதப்பட்டு வருகிறது. ஆனால், செக்ஸ் இல்லாத இல்லறம் என்பது கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத வாழ்க்கை. பிற உயிரினங்கள் உடன் ஒப்பிடுகையில் மனிதன் எனும் ஜீவராசி மட்டுமே கலவி எனப்படும் இந்த உடலுறவிலும் பல வகைகள், பல நிலைகள், பல்வேறு விதமான ஆசைகள் கொண்டிருக்கிறான். இந்த பல்வேறு விதமான ஆசைகளுக்கு அறிவியல் ரீதியான பெயர்களும் உண்டு. 15 வகைகளாக பிரித்து பார்க்கப்படும் இந்த வித்தியாசமான கலவி ஆசைகளில், சிலவன மிக இயல்பாக அறியப்பட்டு வருபவை. சிலவன நினைத்துப் பார்க்கவே ச்சீ.. ச்சீ.. என கருதக் கூடுபவை. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் #1 #1 Fetishism எனப்படுவது, நமக்கு பிடித்த நபரின் உடை, மொபைல், தலையணை அல்லது அவர்கள் பயன்படுத்தும் வேறு எந்தவொரு பொருள் சார்ந்து ஏற்படும் செக்ஸுவல் தூண்டுதல் (அ) உணர்வாகும்.

#2 #2 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் உடலுறவில் ஈடுபடும் விருப்பம் இருக்கும். அந்த வகையில் Katoptronophilia எனப்படுவது, கண்ணாடி முன் நின்று உடலுறவில் ஈடுபடுவது ஆகும். இவர்களை தங்கள் செயலை தானே கண்டு உணர்ச்சி அடைவார்கள். #3 #3 இது பெரும்பாலும் பலரும் அறிந்திருக்கலாம். பல ‘எ’ ஜோக்குகளில், திரைப்படங்களில் காணப்படும் விஷயம் தான் இது. Anililagnia எனப்படுவது ஆண்கள் தன்னைவிட வயதில் மூத்த பெண்களுடன் மட்டும் ஈர்ப்புக் கொள்வது ஆகும். #4 #4 ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் உடலுறவில் ஈடுபடுவார்கள் என்பது போல, ஒவ்வொருவருக்கு, ஒவ்வொரு விஷயம் உணர்ச்சிகளை தூண்டும். அந்த வகையில், Trichophilia எனப்படுவது, கூந்தலுடன் விளையாடுவது, கூந்தலை நுகர்தல், கூந்தல் மூலம் உணர்ச்சி அடைவது ஆகும். #5 ‘அரை மணி நேரம் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்க’ காஸ்டிங் கவுச் குறித்து பிரபல நடிகைகள் கூறும் பகீர் உண்மைகள்! ‘அரை மணி நேரம் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்க’ காஸ்டிங் கவுச் குறித்து பிரபல நடிகைகள் கூறும் பகீர் உண்மைகள்! பெண்களுக்கு எப்போ அகோர பசி எடுக்கும்னு தெரியுமா?… காரணம் இதுதான்… பெண்களுக்கு எப்போ அகோர பசி எடுக்கும்னு தெரியுமா?… காரணம் இதுதான்… சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் என்ன செய்யணும்?… என்ன செய்யவே கூடாது? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் என்ன செய்யணும்?… என்ன செய்யவே கூடாது? Featured Posts

#5 ஒருவரை உணர்ச்சி அடைய வைக்க நிறைய முறைகள் இருக்கிறது, அவற்றுள் ஒன்று தான் Knismolagnia. இம்முறையானது ஒருவரை கூச்சமூட்டி உணர்ச்சி அடைய செய்வதாகும். யாரேனும் ஒருவர் கூச்ச்சமூட்டுவதால் இவர்கள் உணர்ச்சி அடையலாம், அல்லது யார் கூச்சமூட்டினாலும் இவர்கள் உணர்சிப்பரவசமாக வாய்ப்புகள் உண்டு. #6 #6 பெரும்பாலானாவர்களிடம் காணப்படும் உணர்ச்சி அடையும் முறை இது. Voyeurism எனப்படுவது, நிஜ வாழ்வில் பிறர் கலவியில் ஈடுபடுவதை கண்டு உணர்ச்சி அடைவதாகும். இது நேரடியாக, படங்கள் மூலமாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

#7 #7 Pictophilia எனும் இந்த உணர்ச்சி அடையும் முறையானது அனைவரிடமும் இருக்க கூடும். பார்ன் படங்கள், பார்ன் புகைப்படங்கள், கவர்ச்சியான படங்கள் போன்றவற்றை காணும் போது உணர்ச்சி அடைவது Pictophilia. இது மிக, மிக சாதாரணமாக அனைவரிடமும் காணப்படுகிறது. #8 #8 Stigmatophilia எனப்படும் இந்த உணர்ச்சி அடையும் வகையானது மிக அரிதாக காணப்படுகிறது. பிறரது டாட்டூக்கள் அல்லது காது, மூக்கு, தொப்புள் குத்திய பகுதிகளை கண்டு உணர்ச்சி அடைவது ஆகும். இது அந்தரங்க உறுப்பு மட்டும் சார்ந்தது அல்ல. உடலின் எந்த பகுதிகளை டாட்டூ இருப்பினும் இவர்கள் உணர்ச்சி அடைய வாய்ப்புகள் உண்டு.

#9 #9 Nasolingus ஒருவிதமான கொஞ்சி விளையாடும் விளையாட்டாக கூட காணப்படலாம். அதாவது, எதிர்பாலினம் அல்லது துணையின் மூக்கினை முத்தமிடுதல் அல்லது உறிஞ்சி சுவைத்தல் போன்ற வகையில் செக்ஸுவல் உணர்ச்சி அடைவது தான் Nasolingus எனும் வகையாகும்.

#10 #10 இந்த வகை அரிதானது மற்றும் உலகில் மிக கொடூரமான அல்லது அருவருக்கத்தக்க செக்ஸுவல் உணர்ச்சி அடையும் விதமாக கருதப்படுகிறது. மேலும், இது சட்டவிரோதமானதும் கூட. Necrophilia எனப்படுவது பிணங்களோடு கூடி செக்ஸுவல் உணர்ச்சி அடைவது ஆகும்.

#11 #11 இதை பொதுவாக பலரிடம் காணப்படும். நீங்கள் இதை பல படங்களில், ரொமாண்டிக் பாடல்களில் கூட கண்டிருக்க வாய்ப்புகள் உண்டு. Podophilia என்பதை துணையின் கால் / கால் விரல்களை தீண்டி, முத்தமிட்டு, தழுவி, கொஞ்சி அதன்பால் செக்ஸுவல் உணர்ச்சி அடைவதாகும்.

#12 #12 Psychrophilia மற்றுமொரு மிக மிக சாதாரணமாக காணப்படும் செக்ஸுவல் உணர்ச்சி வகையாகும். மிகுந்த குளிர் காலத்தில் தங்கள் துணை மீது செக்ஸுவல் உணர்ச்சி அடைவது தான் Psychrophilia எனும் வகையாகும்.

#13 #13 இதுவும் ஒரு அரியவகை மற்றும் அருவருப்பான செக்ஸுவல் உணர்ச்சி வகையாகும். அதாவது துணை மீது அல்லது துணை தங்கள் மீது சிறுநீர் பாய்ச்சுவதன் மூலம் செக்ஸுவல் உணர்ச்சி அடைவதாகும். இத்தகைய உணர்ச்சி கொண்டவர்கள் சிறுநீர் நிரப்பிய குளியல் தொட்டியில் உறவு கொள்வதையும் விரும்புவார்கள்.

#14 #14 இதவும் மிக இயல்பான நீண்ட காலமாக அறியப்பட்டு வரும் செக்ஸுவல் உணர்ச்சி வகையாகும். Agalmatophilia எனும் வகையில், சிலை, பொம்மைகள், உருவ தோற்றங்களை கண்டு அதனால் உண்டாகும் செக்ஸுவல் உணர்ச்சி வகையாகும்.

#15 #15 மற்றுமொரு மிக இயல்பாக காணப்படும் செக்ஸுவல் உணர்ச்சி வகை Swinging. திருமணமான ஒரு ஆண் / பெண், வேறொரு திருமணமான நபர் மீது அல்லது, திருமணமாகாத ஒரு நபர் மீது ஆவல் கொள்வது, அவரால் செக்ஸுவல் உணர்ச்சி அடைவது என்பது Swinging எனப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குடிநோய் உருவாக்கும் பாதிப்பு!! (மருத்துவம்)
Next post பெண்களே…! சுய இன்பம் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா..? (அவ்வப்போது கிளாமர்)