பிரித்தானியா, இலங்கை உறவில் விரிசல்!!!

Read Time:2 Minute, 19 Second

பிரித்தானியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக த ரைம்ஸ் தெரிவித்துள்ளது. மோதல்ப் பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்கள் மீது, பிரித்தானிய அரசாங்கம் தனது அக்கறையை வெளிப்படு;த்தியது தொடர்பிலேயே இந்த விரிசல் ஏற்பட்டிருப்பதாகக் கூறிய த ரைம்ஸ், இந்;த விரிசல் இலங்கைக்கான விசேட பிரதிநிதியாக டெஷ் பிரவுன் நியமிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பமானதெனவும் த ரைம்ஸ் குறிப்பிட்டது. இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுவதற்கான அழுத்தத்தை வழங்கும் நோக்கில் இலங்கை வந்திருந்த பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள், எந்தவித ஆக்கபூர்வமான முடிவுமின்றி நாடு திரும்பியிருந்ததாகவும் த ரைம்ஸ் கூறியுள்ளது. வன்னியில் பொதுமக்கள் மீது, ஷெல்த் தாக்குதல் நடத்தப்படுகின்றது என்ற அறிக்கைகள் தொடர்பில், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்டுக்கும், இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் வாதப்பிரதிவாதம் இடம்பெற்றிருந்ததாகவும் த ரைம்ஸ் குறிப்பிட்டது. இந்த நிலையில், யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட்டால் விடுதலைப் புலிகள் அமைப்பை மீளப்பலப்படுத்துவதற்கு வழிசமைப்பதாக அமையுமெனக் கூறிய இலங்கை அரசாங்கம், கடந்த 26 வருடகால மோதல்கள் முடிவுக்கு வரும் நிலையில், பிரித்தானியாவும், மேற்குலக நாடுகளும் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “பிரித்தானியா, இலங்கை உறவில் விரிசல்!!!

  1. Hiding behind a diversionary campaign of demands for a ceasefire in Sri Lanka based on bogus ‘humanitarian concerns’,the US and NATO are carrying out mass murders of Afghan civilians on a daily basis. The cabal of ‘international community’ who constantly lecture Sri Lanka and complain about Sri Lanka to the UN security council do not seem to be concerned about these ghastly murders.

    On May 5th Afghan officials reported a massacre of more than 100 civilians near the village of Ganjabad in Bala Baluk district, near the border with Iran. In bombing this Taliba-controlled area, the US has not followed the same degree of restraint or care to prevent a ‘humanitarian catastrophe’. The shameful massacre involves one of the highest civilian death tolls yet from the senseless US and NATO bombing of Afghanistan.

    The puppet president Hamid Karzai, speaking at the Brookings Institution in Washington, one of the so-called Think Tanks that come out with the pseudo-intellectual theories to justify their crimes, pathetically pleaded: ‘This war against terrorism will succeed only if we fight it from a higher platform of morality.’

    In fact, some analysts have observed that the civilian massacre could have been ‘deliberately’ carried out to reduce Kharzai winning the impending election. This is completely plausible in view of the current involvement of Richard Holbrooke, one of the biggest mass murderers in the history of mankind (if he is human!), as Obama’s special envoy to Afghanistan and Pakistan. In the wake of this dastardly act, he has said in a statement prepared for Congress, that Pakistan ‘must’ demonstrate its commitment to rooting out al-Qaida and the Taliban; he is used to ordering about sovereign nations as if they are part of their fiefdom.

    The other most noticeable duplicity relating to these despicable war crimes relates to the manner in which the Western oligopoly of wires report and Headline them: the current massacre is reported only as an adjunct to the ‘inquiry’ the Pentagon, US government and Kharzai is promising.

    The AFP Headline aimed at deceiving the world read: ‘US probes civilian deaths in Afghan clashes’. The guardian angel of Sonali Samarasinghe and media freedom in general in Sri Lanka, The Guardian in the UK, Headlined: ‘Pentagon vows US-Afghan investigation of civilian deaths from bombing’.

    What is behind these hypocrites’, the UK, US and the EU screams about Sri Lnka is their dishonest motive to divert world attention from the illegal, totally unnecessary killings in foreign lands. The UN General Assembly needs to be empowered if the world is to rid itself of these evil enterprises of the imperialists.

    The liberal media reports of these massacre should be the hand-out at the the next lecture of Miliband, Kouchner and Hilary Clinton on Humanitarianism, Human Rights and international obligations to protect civilian rights.

Leave a Reply

Previous post இலங்கைக்கான உதவித் தொகையை அதிகரித்தது கனடா
Next post நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதன் பின்னர், நிலைமையைப் புரிந்து கொண்டு நோர்வேயின் நிலைப்பாடு மாறியுள்ளது – வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம