ஊவாமாகாணசபை இன்று கலைப்பு!!

Read Time:57 Second

ஊவா மாகாணசபை இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளது ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று நடைபெறுகிறது. இன்று நள்ளிரவு கலைக்கப்படும் இச்சபையின் வேட்புமனுக்களை தேர்தல் ஆணையாளர் 14நாட்களுக்குள் கோரவேண்டும் வேட்புமனு கோரப்பட்ட இறுதி தினத்தில் இருந்து 5வார காலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் அதற்கான திகதியை தேர்தல் ஆணையாளர் நியமிப்பார் இதேவேளை தென்மாகாண சபையும் விரைவில் கலைக்கப்படலாம் எனத் தெரிய வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை கைதுசெய்ய அந்த நாடுகள் நடவடிக்கை: ரோஹித்த போகொல்லாகம
Next post கொழும்பில் 14தற்கொலை குண்டுதாரிகள் -அமைச்சர் யாப்பா தகவல்