கொழும்பு புறநகர் பகுதியில் கிளேமோர்

Read Time:53 Second

Colombo.Slk.2.jpgகொழும்பு புறநகர் பகுதியான(நீர்;கொழும்பு, கட்டுநாயக்கா விமானநிலையம் செல்லும் பிரதான வீதி)றாகம வீதி மாபொல என்ற இடத்தில் இன்று (06-06-2006) அதிகாலை 4.10 மணியளவில் நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதலில் இலங்கை போக்குவரத்துக்குச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டி சேதத்துக்குள்ளானது.
சாரதியும் நடத்துனரும் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மையில் வெலிசறை பகுதியில் படையினரின் முகாம் ஒன்று உள்ளது. அவர்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மன்னார் நானாட்டில் கைக்குண்டுத்; தாக்குதல்
Next post ஈராக்கில் 50 பேர் கடத்தப்பட்டனர்