உலகின் மிகச் சிறிய குதிரை

Read Time:36 Second

உலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட குதிரைக்குட்டி அமெரிக்காவில் பிறந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பார்ன்ஸ்டெட் என்ற இடத்தில் உள்ள குதிரைப் பண்ணையில் இந்த குதிரைக்குட்டி பிறந்துள்ளது. இதன் தற்போதைய உயரம் 35 சென்டி மீட்டர் மட்டுமே. உலகின் மிக குள்ளமான குதிரை என்ற பெயர் இதற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வீடு இடிப்பு
Next post புலிகளுக்கும் நித்யானந்தாவிற்கும் தொடர்பு காணப்பட்டதா என அமெரிக்கா விசாரணை?