தமன்னா பற்றி குஷ்பு
Read Time:45 Second
நீயும் நானும்’ ஆடியோ விழாவில் பேசிய குஷ்பு, ‘இன்றைய இளம் நடிகைகள் பலர், வேறு மாநிலங்களில் இருந்து நடிக்க வருகிறார்கள். அவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. கற்றுக்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். நான் மும்பையில் இருந்து வந்தவள். ஆனால், தமிழில் சரளமாக பேசுகிறேன். அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் படவுலகில் இப்போது இருக்கும் ஹீரோயின்களில், தமன்னா நன¢றாக தமிழ் பேசுகிறார். அவர் பாராட்டுக்குரியவர்Õ என்றார் குஷ்பு.
Average Rating