தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மைக்கேல் ஜக்ஸனின் வாரிசுகள் பங்கேற்பு..!

Read Time:1 Minute, 9 Second

காலஞ்சென்ற பிரபல பாடகர் மைக்கேல் ஜக்ஸனின் மூன்று பிள்ளைகளும் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றினர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் வின்சன்ட் ஒபரேயோடு பிரின்ஸ் மைக்கல் (13வயது), பாரிஸ் (12வயது) மற்றும் எட்டு வயதான பிளங்கட் ஆகிய மைக்கல் ஜக்ஸனின் பிள்ளைகளும் அவரது தாயாரான கத்ரினும் இந்த நிகழ்ச்சியில் தோன்றினர். தனது மகன் சில கெட்ட பழக்க, வழக்கங்களுக்கு அடிமையாகியிருந்த போது அவரைக் கையாண்ட விதம் குறித்து, குறிப்பிடுகையில் அவரது கண்கள் கலங்கின. இந்த நிகழ்ச்சி அவர்களின் வீட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. திங்கள்கிழமை அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு தடவைகள் இலங்கையில் கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் கனடாவில் புகலிடம் கோரி மனுத்தாக்கல்..!
Next post மாகம்புர துறைமுகம் 18ஆம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும்..!