ஒரே தடவையில் இரண்டு ரவைகளை சுடக்கூடிய கைத்துப்பா​க்கிகள்!!

Read Time:1 Minute, 7 Second

சாதாரணமாக கைத்துப்பாக்கிகள் ஒரு தடவையில் ஒரு ரவையை மட்டுமே சுடக்கூடியதாக காணப்படும்.

ஆனால் தற்போது ஒரே தடவையில் இரண்டு ரவைகளை சுடக்கூடியதுடன் 16 ரவைகளை கொள்ளக்கூடிய இரண்டு குழாய்களை கொண்ட கைத்துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

AF2011-A1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த துப்பாக்கி 3 செக்கன்களில் 16 ரவைகளையும் சுடும் வல்லமை கொண்டுள்ளதுடன், தனியாக ஒரு ரவையை சுடக்கூடியவாறு தனித்தனியான ரிகர்களை கொண்டுள்ளது.

இத்துப்பாக்கியில் 16 .45 ACP ரவைகள் இரண்டு நிரல்களில் பயன்படுத்தப்படும். அதே நேரம் இரண்டு ரவைகளையும் சுமையேற்றுவதற்கு(load) தனியான தகடு ஒன்றைப் பயன்படுத்தி இரண்டு ரவைகளையும் இணைக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிகப்பெரிய மனித எலும்புக்கூடு!!!
Next post உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் தண்ணீர்!!!