வாகன விபத்தில் 28 பேர் காயம்

Read Time:46 Second

accident-005வேவல்தெனியா பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குறைந்தது 28 பயணிகள் காயமடைந்துள்ளனர். இரண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டி – பாணந்துறை மற்றும் கொழும்பு – கலன்பின்துனுவௌ ஆகிய இரு மார்க்க பஸ்களே நேருக்கு நேர் மோதியுள்ளன. காயமடைந்தவர்கள் வதுபிடிவல மற்றும் வரகாபொல ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் ஜனாதிபதி…(VIDEO)
Next post உள்ளாடைகளுடன் போஸ் கொடுக்கும் இலங்கை (செல்)அழகிகள்!! (PHOTOS)