(VIDEO) கட்டுப்பாட்டை இழந்த காரை எங்கப் போய் பார்க் பண்ணியிருக்காங்க!…
Read Time:42 Second
21கட்டுப்பாட்டை இழந்த காரை எங்கப் போய் பார்க் பண்ணியிருக்காங்க!…
´சாலையோரம் காரை செலுத்திக் கொண்டிருந்த சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட காரானது திடீரென்று முன்பக்கம் இருந்த இரண்டு வீடுகளின் கூரைப்பகுதியில் பாய்ந்துள்ளது. இதன்போது குறித்த இரு வீட்டின் கூரைப்பகுதிகளும் சேதம் அடைந்துள்ள போதிலும் தெய்வாதீனமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
Average Rating