நவநீதம்பிள்ளை மேயில் இலங்கைக்கு விஜயம்

Read Time:1 Minute, 1 Second

un.navaneethampillai-01ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மே மாதத்தில் இலங்கை வரவூள்ளார் என ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் இரு தடவைகள் பிற்போடப்பட்ட நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம்இ இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படவூள்ள தீர்மானத்தின் நடைமுறைகள் குறித்து இலங்கை அரசுடன் கலந்துரையாடும் வகையிலேயே அமையப்பெறவூள்ளதாக கூறப்படுகிறது. இலங்கைக்கு எதிராக பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில்இ இலங்கையின் நிலைமை குறித்து நேரில் பார்வையிடுமாறு நவநீதம்பிள்ளையிடம் இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் கோரியிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏப்ரல்மாத இறுதியில் மீண்டுமொரு அமைச்சரவை மாற்றம்
Next post இந்தியாவின் நிலைப்பாடு நாளை வெளியிடப்படுமென அறிவிப்பு