கே.எப்.சி (KFC) சிக்கனில் புழு: அதிர்ச்சியில் மக்கள் (VIDEO)

Read Time:57 Second

003கேரளா திருவனந்தபுரம் கே.எப்.சி. கோழியில் புழு இருந்ததாக வந்த புகாரை அடுத்து அங்கு வந்த உணவு ஆராய்ச்சி அதிகாரிகள் அங்குள்ள கோழிகளில் புழுக்கள் இருப்பதற்கான ஆதாரத்தைக் கைப்பற்றிதோடு ஐந்து மாதத்திற்கு மேற்பட்ட கோழிகள் இருந்ததற்கும் ஆதாரத்தைக் கைப்பற்றினர்.

அத்துடன் கேரளா திருவனந்தபுரம் கே.எப்.சி.யை இழுத்து மூடியுள்ளார்கள். மேலும் இந்தியா முழுவதும் உள்ள கே.எப்.சிக்களில் சோதனைகள் நடைபெற ஆரம்பித்துள்ளன. இது மிக வேகமாக இந்திய மக்களிடையே பிரபல்யம் அடைந்து வந்த கே.எப்.சி நிறுவனத்திற்கு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நற்பிட்டிமுனை நூலகம் விசமிகளால் தீக்கிரை
Next post தி.மலையில் கிரிவலம் ஆசிரியையிடம் 10 பவுன் நகை பறிப்பு!!