நல்லுர் வீதி கச்சேரியடியில் இராணுவத்தினர் மீது தாக்குதல்
Read Time:44 Second
யாழ்ப்பாணம் கச்சேரி நல்லு}ர் வீதியில் நேற்று செவ்வாய்க்கழமை மாலை 2.50 அளவில் இராணுவத்ரினர் மீது ஆயுதபாணிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கன்றன .இத்தாக்குதலுக்கு இராணவத்தினரும் பதில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் இப்பகுதியில் பெரும் பதட்டம் தோன்றியத எனினும் எவருக்கும் செதங்கள் ஏற்படவில்லை இதனையடுத்து அப்பிரதேசத்தில் இராணுவத்தனர்; தேடுதல் மேற்கொண்டனர்.