திருமணத்தால் ஏற்பட்ட உடல் எடை மாற்றங்கள் இங்கிலாந்து பெண்ணுக்கு நேர்ந்த அபூர்வம்!!
இங்கிலாந்தில் உள்ள டயன் ரைட் என்ற 31 வயது பெண், திருமணத்தால் தன் எடையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கூறும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன்னுடைய 10ஆவது வயதில் காதலித்து 12 ஆவது வயதில் கிரயஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு முன்புவரை சாதாரண உடல் எடையுடன் இருந்த அவர், திருமணத்திற்கு பின் திடீரென உடல் பெருத்து காணப்பட்டார்.
உணவுக்கட்டுப்பாடு இருந்தும் அவருடைய உடல் எடை சிறிதும் குறையவில்லை. இதனால் மனம் வெறுத்த அவருடைய கணவர் அந்த பெண்ணைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். கணவர் பிரிந்த ஒரு வருடத்தில் டயன் ரைட், எவ்வித சிகிச்சையும் எடுத்துக்கொள்ளாமலும், உணவுக்கட்டுப்பாடு எதுவும் இல்லாமலும் இப்போது உடல் இளைத்து மெலிவாக காணப்படுகிறார். டயன் ரைட் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், தனிமையிலேயே தன்னுடைய வாழ்நாளை கழிக்கப்போவதாகவும் முடிவு செய்துள்ளார்
Average Rating