தென் ஆபரிக்க தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.!!

Read Time:2 Minute, 7 Second

images (4)இலங்கை  தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளுக்குமான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் சந்திமல் தலைமையில் அறிவிக்கப்பட்டள்ள இந்த அணியில் சிரேஷ்ட வீரரறீú திலகரட்ண டில்ஷான் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக அண்மையில் மேற்கிந்தியத முக்கோணத் தொடரில் பங்குபற்க்ஷீõத நிலையில் டில்ஷான் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். மேற்கிந்தியாவில் இடம்பெற்ற முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில் குறித்த நேரத்துக்குள் இலங்கை அணி பந்துவீசி முடிக்காத நிலையில் அஞ்சலோ மத்தியூஸிற்கு 2 போட்டித் தடை விதிக்கப்பட்டதால் முதலிரு போட்யிலும் அவர் பங்கேற்கமாட்டார்.  முக்கோணத் தோடரில் இடம்பெற்றிருந்த குஷால் ஜனித் பெரேரா, டில்ஹார லொக்கு ஹெட்டிகே, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் இந்த அணியில் சேர்க்கப்படாததோடு நுவான் குலசேகர காயம் காரணமாக இடம்பெறவில்லை. திஸர பெரேரா, ஜெஹான் முபாரக் ஆகியோருக்கு அணியில் மீண்டும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அணி விபரம் ; தினேஷ் சந்திமல், லஹிரு திரிமான, திலகரண்ட டில்ஷான், உப்புல் தரங்க, குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன, அஞ்சலோ பெரேரா, ஜெஹான் முபாரக் ,ரங்கள ஹேரத், சச்சித்திர னேநாயக்க, அஜந்தர மென்டிஸ், லசித் மலிங்க ,ஷமின்ட் எரங்க, திஸர பெரேரா, சுரங்க லக்மால்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுரேஷ் எம்.பியின் பிக்கப் வாகனம் மோதி இரு இளைஞர்கள் படுகாயம்..!!
Next post இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான இராணுவ ஆயுத விற்பனையில் பிரித்தானிய அரசாங்கம்..!!