யூடியூப்பில் தனுஷ், சிம்புவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்..!!

Read Time:1 Minute, 24 Second
12341069372_421468857969324_1277139163_nஎதிர்நீச்சல் படத்தினைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்காக அண்மையில் சிவகார்த்திகேயன் பாடலொன்றைப் பாடினார்.

இப்போது அந்தப் பாடல் யூடியூப்பில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. பெண்கள், குழந்தைகள், இதயநோய் உள்ளவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க என்று எச்சரிக்கையோடு பின்னணி பாட ஆரம்பித்துள்ளார் நடிகரும், புதிய பாடகருமான சிவகார்த்திக்கேயன்.

 ‘ஊரைக் காக்க உண்டான சங்கம்… உயிரைக் கொடுக்க உருவான சங்கம் இல்லை…இது இல்லை…. நாங்க எல்லோரும் விளையாட்டுப் பிள்ளை’….. இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக சிவகார்த்திக்கேயன் பாடியுள்ள பாடல். ஏற்கெனவே தனுஷ், கொலவெறி பாடலையும் சிம்பு, லவ் அந்தத்தினையும் வெளியிட்டு வரவேற்பினைப் பெற்றனர். இது சிவகார்த்தியேனின் முறை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவிஞர் வாலியின் உடல் தகனம்; திரையுலகினர், அரசியல் தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி..!!
Next post வாலிபருடன், மகளை பூட்டி வைத்து, பாலியல் பலாத்காரம் செய்ய, உடந்தையாக இருந்த தாய்..!!