தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லீம் பிரதிநிதி..!

Read Time:1 Minute, 14 Second

download (3)வடமாகாண சபைத் தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லீம் பிரதி நிதியொருவரை தேர்தலில் நிறுத்துவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் தெரிவு தொடர்பாக கலந்துரையாடல்கள் நடைபெற்று வரும் நிலையில் பலத்த போட்டியின் மத்தியில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் வேட்பாளர்களின் பங்கீடு தொடர்பாக இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முஸ்லீம் பிரதிநிதியொருவரை யாழ்.மாவட்டத் தேர்தல் களத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை கூட்டமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் கமல்ஹாசனின் மகளல்ல, டாக்டர் ராமச்சந்திரனின் மகள் : ஸ்ருதி ஹாசன் (PHOTOS)
Next post கொலை மிரட்டல் விடுத்து தாயையும் மகளையும் வல்லுறவு செய்த அதிகாரி..!