இங்கிலாந்தில் 200 அடி உயர மலையிலிருந்து உருளும் ‘த்ரில்லிங்’ போட்டி..!!

Read Time:1 Minute, 3 Second

26-1374819386-rolling-competions-12-3600வெளிநாட்டுக்காரர்களுக்கு எதையாவது வித்தியாசமாகச் செய்வது என்பது மிகவும் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. அந்த வகையில் இங்கிலாந்தில் மலையில் இருந்து உருளும் விநோதப் போட்டியை விளையாடுகிறார்கள்.

பரிசு என்பதையும் தாண்டி, த்ரில்லிங்காகவே பலர் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறார்களாம். ஆபத்துகள் நிறைந்த இப்போட்டியில், வரிசைக்கட்டி கலந்து கொள்கிறார்கள்

இவர்கள்.வயிற்றுப் பிழைப்புக்காக கயிறு மேல் நடக்கும் மனிதர்கள் இன்னும் நம்மூரில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இங்கிலாந்திலோ பொழுதுபோக்கு, வீரம் என்ற பெயரில் மலையில் இருந்து உருளுகிறார்கள்.

 

 

 

26-1374819386-rolling-competions-12-3600

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கங்ணம் ஸ்டைல் பாடகரின் போலி குதிரை சவாரி..!!
Next post நிர்வாண கோலத்தில் வீதியில் சண்டையிட்ட தம்பதி..!