வவுனியாவில் 6 ஆசனங்களுக்காக 171 பேர் போட்டி..!!

Read Time:1 Minute, 9 Second

images (1)வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக்குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன.

இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்துள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் கால எல்லைக்குள் வவுனியாவில் 12 அரசியல் கட்சிகளும் 8 சுயேற்சைக்குழுக்களும் வவுனியா மாவட்டத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இந் நிலையில் செல்லையா விஜயகுமார் தலைமையிலான சுயேற்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என வவுனியா தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேற்சைக் குழுக்ளையும் சேர்ந்த 171 பேர் 6 ஆசனத்திற்காக போட்டியிடவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீக்கியர்களும் குற்றவாளி என லண்டன் கோர்ட் தீர்ப்பு..!!
Next post தீ விபத்தில் 3 குழந்தைகளை பறிகொடுத்த நியூசிலாந்து தம்பதிக்கு இரட்டை குழந்தை..!!