சீனாவில் கடும் வெப்பம்..!!
Read Time:55 Second
சீனாவின் பல பகுதிகளில் கோடை காலத்தின் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது.
ஷங்காய் நகரில் 140 ஆண்டு கால வானிலை வரலாறு சந்தித்திராத வெப்ப நிலை நீடிக்கிறது.
வெப்பத்தை தவிர்க்கும் வகையில் அதிக அளவில் வெளியே நடமாட வேண்டாம் எனவும், உடலை குளு மையாக வைத்திருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் தொழில் வளம் மிகுந்த ஷங்காய் மாகாணத்தில் நேற்று மட்டும் வெயிலின் வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் 10 பேர் மாரடைப்பால் பலியாகியுள்ளனர்.
Average Rating