கிராண்ட்பாஸ் குடுராணி கைது..!!
Read Time:45 Second
பிரபல பெண் போதைப் பொருள் விநியோகஸ்தரான “குடுராணி” கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு- கிராண்ட்பாஸிலிருந்து கண்டிக்கு ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்திக் கொண்டு சென்றிருந்த போதே
29 வயதான குடுராணி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்ட போது அவரது மார்பகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 48.65 கிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்
Average Rating