சீனாவில் 26வது ‘மொட்டை’ மாடியில் செயற்கை மலை..!!

Read Time:48 Second

14-mountainchina-600சீனாவில், ஒரு கட்டிடத்தின் 26 வது மாடியில் செயற்கையாக அமைக்கப்பட்ட மலையால், அந்தக் கட்டிடத்தில் வசிக்கும் மனிதர்கள் அல்லலுக்கு ஆளாவதால் அதனை விரைவில் இடித்துத் தள்ள உத்தரவிட்டுள்ளது

நீதிமன்றம்.நம்மூரில் இயற்கையாக அமைந்த மலைகளையே பாறைகளுக்காகவும், மரங்களுக்காகவும் சிதைத்து வரும் நிலையில் சீனாவில் இயற்கை விரும்பி ஒருவர் செயற்கையாக மலையொன்றை உருவாகியுள்ளார்.

தற்போது அதனை உடனடியாக அகற்றும் படி உத்தரவிட்டுள்ளதாம் அந்நாட்டு நீதிமன்றம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுவானில் விமானத்தில் பிறந்த ‘குட்டிப்பையன்..!!
Next post கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப்பிரசுரம்..!!