நெல்சன் மண்டேலாவுக்கு உலக அமைதிக்கான பரிசு..!!

Read Time:1 Minute, 17 Second

1872Mandelaஉலக அமை­திக்­கான முதல் மகாதிர் விருதை தென்­னாபி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டே­லா­வுக்கு மலேஷிய அரசு வழங்­கி­யுள்­ளது.

மலே­ஷி­யாவில் உள்ள மகாதிர் உலக அமைதி அறக்­கட்­ட­ளை­யா­னது உலக அமை­திக்­காக பாடு­பட்­ட­வர்­க­ளுக்கு மகாதிர் விருது வழங்கி கௌ­ர­வித்து வரு­கி­றது. இந்த ஆண்டு தென்னாபி­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி நெல்சன் மண்­டே­லா­வுக்கு இந்த விருது வழங்­கப்­பட்­டுள்ளது.

அவர் உடல்­ந­லக்­கு­றைவு கார­ண­மாக பிரிட்­டோ­ரியா மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வரு­வதால் இந்த மகாதிர் விருதை தற்­போ­தைய தென்னாபிரிக்க ஜனா­தி­பதி  ஜேக்கப் ஸூமா செவ்­வாய்க்­கிழமை பெற்றுக் கொண்டுள்ளார்.

மலே­ஷி­யாவில் 22 ஆண்­டு­க­ளாக பிர­த­ம­ராக இருந்த மகாதிர் முகமதுவின் பெயரால் இந்த சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நவீன உளவு செயற்கைகோளை அமெரிக்கா ரகசியமாக விண்ணில் ஏவியது..!!
Next post அமெரிக்க தாக்குதலுக்கு ஏதுவாக சிரியாவை விட்டு ஐ.நா வெளியேறியது..!!