மண்டேலா வீடு திரும்பினார்..!!
Read Time:57 Second
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால் தொடர்ந்தும் அவரின் நிலைமை கவலைக்கிடமாகவாவே உள்ளதாக தென் ஆபிரிக்கா அரசு தெரிவித்துள்ளது.
95 வயதான நெல்சன் மண்டேலா கடந்த 12 வாரமாக தொடர்ந்தும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வீடு திரும்பியுள்ளார்.
இதேவேளை நெல்சன் மண்டேலாவுக்கு ஜொஹன்னஸ்பேர்க்கிலுள்ள அவரது வீட்டில் வைத்து தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்படுள்ளது.
Average Rating