மெட்ரோ பொலிடனில் புலி சின்னம்

Read Time:1 Minute, 1 Second

Ltte_emblemலண்டன் மெட்ரோ பொலிடன் காவற்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணப்படும் புலிகளின் இலட்சினையை நீக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுமக இதனைத் தெரிவித்துள்ளார்.

மெட்ரோபொலிடன் காவற்துறையினரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மொழி மாற்றும் பக்கத்தில், தமிழ் மொழியின் இலட்சினையாக புலிகள் இயக்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த சின்னத்தை நீக்குவது தொடர்பில் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் அலுவலகம் ஊடாக நடவடிக்கை எடுப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி மஹிந்த – கே.பி செஞ்சோலை சந்திப்பு
Next post விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 பெண்கள் உட்பட ஐவர் கைது