வடமாகாண சபை தபால் வாக்குகளின் முடிவுகள்!

Read Time:3 Minute, 3 Second

ele.north-01வடக்கு மாகாணசபைத் தேர்தலில்- யாழ்ப்பாணம்- வவுனியா- மன்னார்- முல்லைத்தீவு- கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குமான அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐந்து மாவட்ட அஞ்சல் வாக்களிப்பிலும்- தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரு வெற்றி பெற்றுள்ளது.

அஞ்சல் வாக்களிப்பில் அதிகபட்சமாக யாழ்.மாவட்டத்தில் 86 வீதமான வாக்குகளை தமிழரசுக் கட்சி அள்ளியுள்ளது.

மன்னார் மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி – 1300 வாக்குகள் -70.19 வீதம்
ஐ.ம.சு.மு. – 408 வாக்குகள் -22.03 வீதம்
முஸ்லிம் காங்கிரஸ் – 135 வாக்குகள் -7.29 வீதம்
ஐ.தே.க. – 07 வாக்குகள்
பதிவான வாக்குகள் – 1869
நிராகரிக்கப்பட்டவை –17
செல்லுபடியானவை – 1852

யாழ்.மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி – 7625 வாக்குகள் – 86.30 வீதம்
ஐ.ம.சு.மு – 1099 வாக்குகள் – 12.44 வீதம்
ஐ.தேக. – 35 வாக்குகள்
சுயே.குழு.6 -16 வாக்குகள்
சுயே.குழு.7 -12 வாக்குகள்
பதிவான வாக்குகள் – 8949
நிராகரிக்கப்பட்டவை – 114
செல்லுபடியானவை – 8835

வவுனியா மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி – 901 வாக்குகள் – 66.94 வீதம்
ஐ.ம.சு.மு. – 323 வாக்குகள் -24.00 வீதம்
ஐ.தே.க – 65 வாக்குகள் – 4.83 வீதம்
முஸ்லிம் காங்கிரஸ் – 24 வாக்குகள்
ஜேவிபி -15 வாக்குகள்
ஜ.க -12 வாக்குகள்
சுயே.குழு.6 – 05 வாக்குகள்
பதிவான வாக்குகள் – 1இ371
நிராகரிக்கப்பட்டவை – 25
செல்லுபடியானவை – 1இ346

கிளிநொச்சி மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி – 756 வாக்குகள் – 82.26 வீதம்
ஐ.ம.சு.மு – 160 வாக்குகள் – 17.41 வீதம்
ஐ.தே.க – 01 வாக்கு
ஜ.ஐ.மு -01 வாக்கு
இ.தொ.க -01 வாக்கு
பதிவான வாக்குகள் – 929
நிராகரிக்கப்பட்டவை – 10
செல்லுபடியானவை – 919

முல்லைத்தீவு மாவட்டம் – அஞ்சல் வாக்குகள்

தமிழரசுக் கட்சி – 646 வாக்குகள் – 81.26 வீதம்
ஐ.ம.சு.மு – 146 வாக்குகள் – 18.36 வீதம்
ஐ.தே.க – 02 வாக்குகள்
ஜனநாயக கட்சி – 1 வாக்கு
பதிவான வாக்குகள் – 800
நிராகரிக்கப்பட்டவை – 05
செல்லுபடியானவை – 795 (எம்.ரி.-977)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கம்பளை பிரதிமேயர் மீது தாக்குதல்
Next post “பிரபாகரன் கொடூரமானவர்; காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா வரவேண்டும்” -முதல்வர் விக்கி