80 வயதான பெண்ணை துன்புறுத்திய இலங்கையர் இஸ்ரேலில் கைது!

Read Time:58 Second

arrest-014வயது முதிர்ந்த பெண்­ணொ­ரு­வரை துன்­பு­றுத்­தினார் என்ற சந்­தே­கத்தின் பேரில் இலங்­கையர் ஒருவர் இஸ்ரேல் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள் ளார்.

இந்தப் பெண்ணின் நிலை­மையை அவ­ரது உற­வி­னர்கள் வீடியோ மூலம் பதிவு செய்து இஸரேல் பொலி­ஸா­ருக்குக் வழங்­கி­ய­த­னை­ய­டுத்தே இவர் கைது செய்­யப்­பட்­டுள்ளாhர்.

இஸ்­ரேலில் உள்ள முதியோர் காப்­பகம் ஒன்றில் கடமை புரிந்து வரும் இந்த இலங்­கையர் அங்­கி­ருந்த 80 வய­தான பெண்­ணொ­ரு­வரை துன்­பு­றுத்­தி­யமை வீடி­யோவில் பதி­வா­கி­யி­ருந்­தது.

இருப்­பினும் இந்த இலங்­கையர் தனது குற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டமைப்புக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!
Next post சிலாபத்தில் பெண் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்!