ஆபாச இருவெட்டுகளுடன் சந்தேகநபர் கைது!!
Read Time:51 Second
ஆபாச காட்சிகள் அடங்கிய 605 இருவெட்டுகள் மற்றும் கைத்துப்பாக்கி என்பவற்றுடன் கொட்டாவையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அதுருகிரிய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கடையொன்றில் திருடியமைக்காக இந்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இதனைடுத்து சந்தேகநபரின் வீட்டை சோதனைக்குட்படுத்தியபோது, அங்கிருந்து ஆபாச இருவெட்டுகளை கைப்பற்றியதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
Average Rating