ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை!
ஷாஜகானின் மனைவி பெயரைக் கொண்ட அந்த நான்கெழுத்து நடிகைக்கு தமிழில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு ஒருசில படங்களில்தான் கிடைத்தது.
பெரும்பாலும் கவர்ச்சிக்காகவே சினிமாவுக்குள் அனுமதிக்கப்பட்டார். தற்போது சுத்தமாக ஒருபடம்கூட கையில் இல்லாத இவர் அடிக்கடி துபாய்க்கு சென்று குத்தாட்ட நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வந்தார்.
இவ்வாறு அடிக்கடி துபாய் சென்றுவந்தவருக்கு அங்குள்ள தொழிலதிபர் ஒருவரிடன் நெருக்கம் ஏற்பட்டு விட்டதாம். கடந்த 2 வருடமாக காதலித்து வந்த இவர்கள் யாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் கூட செய்துகொண்டார்களாம்.
அங்கேயே ஒன்றாக தங்கியிருக்கும் இவர்கள் விரைவில் சென்னை வந்து திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
இந்நிலையில்இ இவரை ஒருதலையாக காதலித்த தமிழ் குணச்சித்திர நடிகர் ஒருவர் தனது அனுமதி இல்லாமல் நீ எப்படி திருமணம் செய்யலாம் என நடிகையை மிரட்டுகிறாராம்.
திருமணத்தை ரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்துகொள். இல்லையெனில் நாம் நெருக்கமாக இருந்த புகைப்படங்களையும்இ வீடியோக்களையும் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வருகிறாராம்.
அந்த நான்கெழுத்து நடிகையோ மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்து வருகிறாராம்.
Average Rating